முத்தம் கொடுத்து நடிகையிடம் அத்து மீறிய கூல் சுரேஷ்! - அதிர்ச்சி வீடியோ
கூல் சுரேஷ்
நடிகர் கூல் சுரேஷ் 'வெந்து தணிந்தது காடு.. சிம்புவுக்கு வணக்கத்தை போடு' என்கிற வசனம் மூலமாகவே அதிகம் பிரபலம் ஆகிவிட்டார். அவர் புது படங்கள் ரிலீஸ் ஆகும்போது முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியில் வந்து வித்தியாசமாக ரீவ்யூ சொல்லி அதிகம் பாப்புலர் ஆகிவிட்டார் அவர்.
தற்போது கூல் சுரேஷ் அப்படி ஒரு படத்திற்க்கு விமர்சனம் சொல்லும்போது அவர் சாக்ஷி அகர்வாலுக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சை ஆகி இருக்கிறது.

நடிகைக்கு முத்தம்
எஸ்ஏசி இயக்கிய நான் கடவுள் இல்லை படத்தை பார்த்துவிட்டு மீடியா முன்பு படம் பற்றி பேசினார் கூல் சுரேஷ். அப்போது அவர் சாக்ஷி அகர்வாலுக்கு பல முறை முத்தம் கொடுத்து இருக்கிறார்.
அதை சற்றும் எதிர்பார்க்காத சாக்ஷி ஷாக் ஆனார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி வந்த பட வாய்ப்பு.. நடிகை நயன்தாராவிற்கே இந்த நிலைமையா