பூர்ணிமா சொன்ன வார்த்தை... பொங்கிய கூல் சுரேஷ்! பிக் பாஸ் லேட்டஸ்ட் ப்ரோமோ
பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது 17வது நாளை எட்டி இருக்கிறது. இதுவரை இரண்டு போட்டியாளர்கள் வெளியில் சென்று இருக்கின்றனர்.
மற்ற போட்டியாளர்கள் நடுவிலும் எல்லா விஷயங்களுக்கும் சண்டை சச்சரவு தான் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் கன்டென்ட் கொடுக்கிறேன் என சொல்லி சில போட்டியாளர்கள் செய்யும் விஷயங்களும் ரசிகர்களுக்கு எரிச்சலை தான் வரவைக்கிறது. அதனால் பல போட்டியாளர்கள் அதிகம் ட்ரோல்களை சந்தித்து வருகின்றனர்.

பூர்ணிமாவுக்கு நோஸ்கட் கொடுத்த கூல் சுரேஷ்
இன்றைய மூன்றாவது ப்ரொமோ தற்போது வெளிவந்து இருக்கிறது. அதில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் மற்றவர்களை பற்றி கருத்து கூற வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அப்போது பூர்ணிமா கூல் சுரேஷை தாக்கி பேசினார். 'கூட சேர்ந்து காமெடி பண்றவங்களை.. put down பண்ணாதீங்க' என பூர்ணிமா கூற, அதற்கு கோபமான கூல் சுரேஷ் அவருக்கு நோஸ்கட் கொடுத்தார்.
"கூட சேர்ந்து நல்லாவே விளையாடுற, திடீர்னு உல்டா ஆகிட்டு, மட்டம் தட்டுறேன்னு சொல்றியே" என கூல் சுரேஷ் கூறி இருக்கிறார்.
ப்ரொமோ இதோ..
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை IBC Tamilnadu