மேடையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட கூல் சுரேஷ்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த பத்திரிகையாளர்கள்

By Kathick Sep 20, 2023 05:30 AM GMT
Report

கூல் சுரேஷ்

சமீபகாலாக கூல் சுரேஷ் எல்லை மீறி நடந்துகொள்ளும் விஷயங்கள் பலரையும் முகம் சுழிக்க வைக்கிறது. அதே போல் தான் தற்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தொகுப்பாளனியிடம் எல்லைமீறி நடந்துகொண்டுள்ளார்.

மேடையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட கூல் சுரேஷ்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த பத்திரிகையாளர்கள் | Cool Suresh Wrong Behaviour On Anchor

மன்சூர் அலிகான் நடிக்கும் சரக்கு படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்துள்ளது. இந்த விழாவில் மேடைக்கு பேசிவந்த கூல் சுரேஷ் கையில் சரக்குடன் வந்தார்.

கமல், சிம்பு படத்தை நிராகரித்த டாப் இசையமைப்பாளர்.. நெருங்கிய நண்பருக்கே இப்படியொரு நிலைமையா

கமல், சிம்பு படத்தை நிராகரித்த டாப் இசையமைப்பாளர்.. நெருங்கிய நண்பருக்கே இப்படியொரு நிலைமையா

அநாகரிகமாக நடந்துகொண்ட கூல் சுரேஷ்

இதன்பின் திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கையில் இருந்த மாலையை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் மீது போட்டுவிட்டார். அந்த பெண் உடனடியாக அந்த மாலையை கழட்டி தூக்கி எறிந்துவிட்டார்.

மேடையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட கூல் சுரேஷ்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த பத்திரிகையாளர்கள் | Cool Suresh Wrong Behaviour On Anchor

இப்படி ஒரு மேடையில் அனைவரும் பார்க்க அநாகரிகமான வகையில் கூல் சுரேஷ் நடந்துகொண்டதை எச்சரித்து, அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்கும்படி பத்திரிகையாளர்கள் சொன்னார்கள். அதன்பின் அந்த பெண்ணிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்த விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US