தரமான வில்லனாக அசத்திய சௌபின் சாகிர், குடும்பத்துடன் எங்கே சென்றுள்ளார் பாருங்க... ஒரு ஜாலி Trip, போட்டோஸ்
கூலி படம்
ரஜினியின் கூலி, தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான ஒரு பெரிய நடிகரின் படம்.
நிறைய பிரம்மாண்ட படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் ரஜினியின் கூலி படத்தை தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் ரஜினியுடன் அமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர் என பலர் நடித்துள்ளனர்.
படம் வெளியான நாள் முதல் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது, நல்ல வசூல் வேட்டையும் நடத்துகிறது. ரூ. 400 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்துகிறது ரஜினியின் கூலி.
குட்டி ட்ரிப்
இந்த படத்தில் தரமான வில்லன் ரோலில் நடித்து மக்களின் பாராட்டை பெற்று வருபவர் நடிகர் சௌபின் சாகிர். கூலி படம் செம வெற்றியடைய இப்போது அவர் தனது குடும்பத்துடன் ஜாலி ட்ரிப் சென்றுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு Resortற்கு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார், அந்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
