தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளதா கூலி.. எவ்வளவு தெரியுமா
கூலி
கூலி திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அப்படி இருந்தும் கூட வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்திருந்தார். மேலும் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்து இருந்தனர்.
தமிழக வசூல்
6 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் கூலி படம் ஒவ்வொரு மாநிலங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கூலி திரைப்படம் தமிழகத்தில் 6 நாட்களில் ரூ. 112 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 200 கோடி வசூல் செய்து லியோ சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரித்தானியாவின் பிரபல காதல் ஜோடி: 3 ஆண்டுகளுக்கு பின் திருமண நிச்சயதார்த்தம்: குவியும் வாழ்த்துக்கள் News Lankasri
