தமிழ்நாட்டில் 5 நாட்களில் கூலி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா

By Kathick Aug 19, 2025 06:00 AM GMT
Report

கூலி 

கடந்த வாரம் திரைக்கு வந்த கூலி திரைப்படம் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட உலகளவில் ரூ. 418 கோடிக்கும் மேல் ஐந்து நாட்களில் வசூலை செய்துள்ளது.

தமிழ்நாட்டில் 5 நாட்களில் கூலி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா | Coolie Tamilnadu 5 Days Box Office

ஒவ்வொரு நாளும் கூலி திரைப்படம் எந்தந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழ்நாட்டில் இப்படம் ஐந்து நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 5 நாட்களில் கூலி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா | Coolie Tamilnadu 5 Days Box Office

வசூல்

இதுவரை கூலி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 107 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ்நாட்டில் 5 நாட்களில் கூலி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா | Coolie Tamilnadu 5 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US