கொரோனாவுக்காக அரசுக்கு நிதிஉதவிய செய்த சன் டிவி - எத்தனை கோடி தெரியுமா

corona covid 19 sun tv fund relief
By Karthick Raja May 10, 2021 07:29 AM GMT
Report

கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது.

இதனால் கொரோனவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சேவை, உணவு என பல விஷயங்களுக்காக அரசு கடுமையாக பாடுபட்டு வருகிறது.

இதற்காக அரசுக்கு உதவும் வகையில் பலரும் தங்களது தரப்பில் இருந்து நிதிஉதவி செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது சன் டிவி சார்பில் தமிழக அரசுக்கு நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.

ஆம் கொரோனா நிதியுதவியாக அரசுக்கு சுமார் ரூ. 30 கோடி சன் டிவி கொடுத்துள்ளது.  

கொரோனாவுக்காக அரசுக்கு நிதிஉதவிய செய்த சன் டிவி - எத்தனை கோடி தெரியுமா | Corona Fun Relif From Sun Tv


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US