கொரோனா குமார் படத்தின் ஹீரோ இவர் தான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
simbu
corona kumar
gokul
By Kathick
தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றியடைந்த படங்களில் ஒன்று இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.
இதன் வெற்றியை தொடர்ந்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் உருவாக உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது.
ஆனால், இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பது யார் என்று அறிவிப்பு வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில் கொரோனா குமார் படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை வேல்ஸ் இன்டெர்னஷ்னல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
#CoronaKumar 🙏🏻
— Silambarasan TR (@SilambarasanTR_) September 18, 2021
Directed by @DirectorGokul
Produced by Dr @IshariKGanesh @VelsFilmIntl #SilambarasanTR pic.twitter.com/TmG3WILy1r
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US