நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணமா?- வெளிவந்த புதிய ரிப்போர்ட்
corona
death
vivek
By Yathrika
கடந்த ஏப்ரல் 15ம் தேதி அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் நடிகர் விவேக்.
ஆனால் அடுத்த நாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், உடனே அவர் தடுப்பூசி போட்டதால் மாரடைப்பு ஏற்பட்டது என பேச்சு எழுந்தது.
அந்த நேரத்தில் மக்கள் தடுப்பூசி போட பயந்தார்கள்.
இந்த நிலையில் தடுப்பூசி குறித்து ஆராய்ந்த தேசிய குக்கு நடிகர் விவேக் மரணம் தடுப்பூசியால் ஏற்படவில்லை என தகவல் வெளியிட்டுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US