விலையுயர்ந்த பரிசுகளை கொடுத்துள்ள நடிகை பூர்ணாவின் கணவர்- என்னென்ன தெரியுமா?
நடிகை பூர்ணா
2004ம் ஆண்டு தனது நடிப்பை மலையாளத்தில் நடிக்க தொடங்கிய பூர்ணா தமிழில் 2008ம் ஆண்டு பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.
அதன்பின் தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் படங்கள் நடித்து வந்தார். கடைசியாக தமிழில் படம் பேசும், பிசாசு 2, அம்மாயி போன்ற படங்களில் நடித்துள்ளார். மலையாளம் மற்றும் தெலுங்கில் இந்த வருடத்தில் புதிய படங்கள் நடித்திருக்கிறார்.
திருமணம்
பூர்ணாவிற்கு சில தினங்களுக்கு முன்பு துபாய் தொழிலதிபர் ஷனித் அசிப் அலி என்பவருடன் திருமணம் நடந்தது. தற்போது பூர்ணாவிற்கு அவரது கணவர் துபாயில் சொகுசு வீடு ஒன்றை பரிசாக அளித்துள்ளாராம். 1,700 கிராம் தங்க-வைர நகைகளை பரிசாக வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
பழம்பெரும் நடிகர் நம்பியாரின் மகனை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்க்காத புகைப்படம்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
