சிம்பு மீது போடப்பட்ட புகார்.. ரத்து செய்து நீதிமன்றம்
case
court
simbu
beep song
By Kathick
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு மாநாடு எனும் படம் வெளிவந்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
நடிகர் சிம்பு அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமான ஒன்று தான்.
அந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு அனிருத் இசையில், சிம்பு பாடிய பீப் பாடலால், சிம்பு பல சர்ச்சைகளில் சிக்கினார்.
இதனால், சிம்பு மற்றும் அனிருத் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை நீதிமன்ற விசாரணை அறிக்கையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US