லியோ அதிகாலை 4 மணி காட்சி.. பரபரப்பு தீர்ப்பு, ரசிகர்கள் அப்செட்

By Kathick Oct 17, 2023 06:20 AM GMT
Report

லியோ  

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்திற்கு ஸ்பெஷல் ஷோ காலை 9 மணிக்கு என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

லியோ அதிகாலை 4 மணி காட்சி.. பரபரப்பு தீர்ப்பு, ரசிகர்கள் அப்செட் | Court Judgement For Leo 4Am Show

ஆனால், இதில் படத்தின் தயாரிப்பாளருக்கு விருப்பம் இல்லாத காரணத்தினால், லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் முறையிட்டார். நேற்று நடைபெற்ற விசாரணையில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என கூறியிருந்தனர்.

லியோ படத்திற்காக தளபதி விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

லியோ படத்திற்காக தளபதி விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

தீர்ப்பு 

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், அக்டோபர் 19 - 24ஆம் தேதிகளுக்கு இடையே காலை 7 மணி காட்சியை அனுமதிக்கும் விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசிடம் விட்டுவிடுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்துள்ளார்.

லியோ அதிகாலை 4 மணி காட்சி.. பரபரப்பு தீர்ப்பு, ரசிகர்கள் அப்செட் | Court Judgement For Leo 4Am Show

இதன்மூலம் கண்டிப்பாக அதிகாலை 4 மணி காட்சி கிடையாது என தெரியவந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். 7 மணி காட்சி குறித்து அரசு தரப்பில் இருந்து ஆர்டர் வருமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US