அஜித்தை போல கொரோனாவால் முக்கிய முடிவு எடுத்த விஜய்- வரவேற்கும் ரசிகர்கள்
கடந்த மே 1ம் தேதி அஜித்தின் வலிமை பட ஃபஸ்ட் லுக் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா நோயால் மக்கள் அவதிப்படும் போது கொண்டாடுவது சரியில்லை என பிளானை அஜித் மாற்றிவிட்டார்.
அவரது முடிவுக்கு ரசிகர்களும் கட்டுப்பட்டார்கள்.
தற்போது விஜய்யும் கொரோனா அதிகரிப்பு காரணமாக முக்கியமான முடிவு எடுத்துள்ளார். அதாவது சென்னையில் தளபதி 65 படப்பிடிப்பிற்காக பெரிய மால் செட் போடப்பட்டு வருகிறது.
அந்த வேலைகளை விஜய் தற்போது நிறுத்த கூறியுள்ளாராம். கொரோனா அதிகரித்து வருவதால் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் தற்போது நிறுத்த கூறிய விஜய், பின்பு தான் மொத்தமாக தேதிகள் ஒதுக்கி தருவதாகவும் கூறியுள்ளாராம்.
விஜய்யின் முடிவுக்கு தயாரிப்பு குழுவும் ஒத்துழைத்துள்ளார்களாம்.
அஜித்தை போல விஜய்யும் தனது பட வேலைகளை நிறுத்தி இருப்பதை ரசிகர்கள் வரவேற்கிறார்கள்.
நெருங்கிய ரஷ்ய இராணுவ விமானங்கள்... பீதியில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த தென் கொரியா News Lankasri
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம்; உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய தமிழக அரசு IBC Tamilnadu
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri