இது ரோலக்ஸ் வெடி.. தீபாவளிக்கு சூர்யா போட்டோவுடன் வந்திருக்கும் புது பட்டாசு

Suriya Diwali
1 வாரம் முன்

சூர்யா - ரோலக்ஸ்

லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி என பலர் நடித்து இருந்தாலும் படத்தில் இறுதியில் சில நிமிடங்கள் மட்டுமே வந்து ரசிகர்களை ரோலக்ஸ் ஆக மிரட்டி இருப்பார் நடிகர் சூர்யா.

அடுத்த லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் எப்படி இருக்கும் எனவும் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இது ரோலக்ஸ் வெடி.. தீபாவளிக்கு சூர்யா போட்டோவுடன் வந்திருக்கும் புது பட்டாசு | Cracker With Suriya Rolex Photo

ரோலக்ஸ் வெடி

இந்நிலையில் விரைவில் தீபாவளி பண்டிகை வர இருக்கும் நிலையில் அதற்காக பட்டாசு விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

சூர்யா போட்டோவுடன் ரோலக்ஸ் வெடி என்ற புது பட்டாசும் அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். அதன் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..

 

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US