குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சிக்கு வந்துள்ள கிரிக்கெட் பிரபலங்கள்- யார் யார் தெரியுமா?
குக் வித் கோமாளி 4
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு விஜய் தொலைக்காட்சியில் தொடங்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி 4. புத்தம் புது போட்டியாளர்கள், கோமாளிகள் என ஷோ சூப்பராக கடந்த ஜனவரி 28ம் தேதி தொடங்கியது.
தாமு, வெங்கடேஷ் பட் என இருவரும் வழக்கம் போல் நடுவர்களாக கலக்கினார்கள்.
12 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, இதனால் யார் வெற்றியாளராக வருவார் என பார்க்க ரசிகர்கள் இப்போதே மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.
தற்போது என்னவென்றால் அடுத்து வரப்போகும் நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் Chakravarthy Arun மற்றும் Venkatesh Iyer இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியின் போது செட்டில் எடுக்கப்பட்ட அவர்களது புகைப்படம் வெளியாகியுள்ளது.
புது வீட்டிற்கு செல்வதற்குள் பிக்பாஸ் தாமரை வீட்டில் நேர்ந்த உயிரிழப்பு- சோகத்தில் குடும்பம்