மாஸ்டர் பட பாடலை ட்விட்டரில் பதிவிட்ட இந்திய கிரிக்கெட் அஸ்வின்..! என்ன கூறியுள்ளார் பாருங்க..
Vijay
Master
Twitter
Kutty Story
Cricketer Ashwin
By Balakumar
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று மக்கள் திரையரங்கிற்கு அலை மோதி வருகின்றனர். மேலும் இப்படம் ரூ.200 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே மாஸ்டர் படம் திரையரங்கில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், இன்று பிரபல OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன், வாத்தி கமிங் பாடலில் வரும் ஒரு குட்டி வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு "வேற மாறி" என கூறியுள்ளார்.
Vera mari ?????!! @anirudhofficial @actorvijay pic.twitter.com/hjr8xEnjAD
— Ashwin ?? (@ashwinravi99) January 29, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US