மைதானத்தில் வாத்தி கமிங் ஸ்டேப் போட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின்..! ரசிகர்களை உற்சாக படுத்திய வீடியோ..
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.
மேலும் 50 % இறக்கைகளுடன் வெளியான இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
இந்நிலையில் இப்படம் வெளியாகி ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இப்படத்தை பலரும் பல வகையில் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அடி வந்த டெஸ்ட் போட்டியின் போது நட்சத்திர வீரர் அஸ்வின் வாத்தி கமிங் ஸ்டேப் போட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
.Ashwin doing the #VaathiComing shoulder drop at the Chepauk! Happy ending to a proper cricket festival in Chennai! ??????? #INDvENG #Master pic.twitter.com/VEUQnEBoDL
— Srini Mama (@SriniMaama16) February 16, 2021
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan