முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் பிரபல ஹிட் ஷோ- வெளிவந்த புகைப்படம், ரசிகர்கள் ஷாக்

final show vijaytv end crkr
By Yathrika Oct 22, 2021 02:58 AM GMT
Report

விஜய் டிவி என்றாலே நிறைய ஷோக்கள் தான் அதிகம் என்போம். ஆனால் இப்போது நிகழ்ச்சிகளுக்கு சமமாக சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது.

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு விஜய்யில் நிறைய ஷோக்கள் ஒளிபரப்பாகின. அதில் ஒன்று தான் காமெடி ராஜா கலக்கல் ராணி.

சீரியல் பிரபலங்கள் மற்றும் சில நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமான சிலரும் இந்நிகழ்ச்சியில் ஜோடி போட்டு கலக்கி வந்தார்கள். நன்றாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த இந்நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டதாம்.

அண்மையில் காமெடி ராஜா கலக்கல் ராணி பைனல் நிகழ்ச்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் சில வெளியாக ரசிகர்கள் அதற்குள் நிகழ்ச்சி முடிகிறதா என தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US