கூட்டம்கூட்டமாய் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடமாடிய ரசிகர்கள் - ஆனால் தமிழ்நாட்டில் இல்லை, வீடியோவை பாருங்க

Master song Vathi coming song Fans Dancing
By Kumar Mar 22, 2021 05:22 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர்.

கத்தி படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் இப்படத்திற்கு தான் அனிருத் இசையமைத்திருந்தார்.

அதிலும் இவர் போட்டிருந்த வாத்தி கம்மிங் பாடல் உலகளவில் பல சாதனைகளை செய்துள்ளது.

ஆம் இந்திய கிரிக்கெட் அணி, பாலிவுட் நட்சத்திரங்கள், முதல் சிறு பிள்ளைகள் வரை பரவலான இப்பாடல் யூடியூபில் பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில் சட்டிஸ்கர் மாநிலத்தில் National Meet நிகழ்வுக்காக கலந்துகொண்ட போட்டியாளர்கள் பலரும் கூட்டம்கூட்டமாய் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடமாடியுள்ளனர்.

இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US