வில்லனாக நடிக்க வந்த பிரபல சிஎஸ்கே கிரிக்கெட் வீரர்.. யார் பாருங்க

By Parthiban A Jul 03, 2026 11:18 AM GMT
Report

கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களிலும், படங்களிலும் நடிப்பது புதிய விஷயம் அல்ல. பல பிரபல கிரிக்கெட் வீரர்கள் படங்களில் நடித்து இருக்கின்றனர்.

தற்போது அந்த லிஸ்டில் பிரபல சிஎஸ்கே வீரரும் இணைந்து இருக்கிறார்.

வில்லனாக நடிக்க வந்த பிரபல சிஎஸ்கே கிரிக்கெட் வீரர்.. யார் பாருங்க | Csk Player Murali Vijay Debuts As Villain

முரளி விஜய்

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனுராக் கஷ்யப் ஹீரோவாக நடிக்கும் படம் Unkill 123.

இந்த படத்தில் வில்லனாக கிரிக்கெட் வீரர் முரளி விஜய் நடிக்கிறாராம்.

அதை ஒரு விருது விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உறுதி செய்து இருக்கிறார். 

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US