அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடிய CSK வீரர்கள்.. வெளிவந்த வீடியோ

vijay dance csk arabic kuthu
By Kathick Apr 21, 2022 01:40 AM GMT
Report

பீஸ்ட் அரபிக் குத்து

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்தில் விஜய் மற்றும் பூஜா இருவரும் இணைந்து நடனம் ஆடியுள்ள பாடல் அரபிக் குத்து.

இப்பாடலை வைத்து பலரும் வீடியோ எடுத்து, அதனை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடிய CSK வீரர்கள்.. வெளிவந்த வீடியோ | Csk Players Dance For Arabic Kuthu Song

அந்த வகையில் தற்போது ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சூப்பர் கிங்ஸ் அணியின் நடனம்

ஆம், நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US