சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி, புகைப்படத்துடன் இதோ

rajini csk ipl
By Jeeva Apr 22, 2021 05:30 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

மேலும் இப்படத்தின் படக்குழுவினர்கள் ஒரு சிலருக்கு கொரோனா பரவியதால் அப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது.

இதனிடையே சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது, மேலும் இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது.

 இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐ.பி.எல் போட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

 சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி, புகைப்படத்துடன் இதோ | Csk Rajini Ipl Match

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US