தளபதி விஜய்யின் படத்தை தனது மகளுடன் பார்த்த முக்கிய CSK வீரர்!
Vijay
Raina
By Jeeva
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், CSK அணியின் நட்சத்திர வீரருமான ரெய்னா, சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசியுள்ளார்.
அதில் "மாஸ்டர் படத்தில் விஜய்யின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. அவர் ஒரு நல்ல நடிகர். ஹிந்தியில் டப் செய்யப்பட்ட மாஸ்டர் படத்தை எனது மகளுடன் நான் டிவி-யில் பார்த்தேன்" தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US