குக்கூ பட நடிகையா இது?.. இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா
குக்கூ
காலம் கடந்தாலும் ஒரு சில படங்கள் நமது மனதில் இருந்து நீங்காது, அப்படிப்பட்ட திரைப்படம் தான் குக்கூ.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடித்து இருப்பார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா நாயர், ஆடுகளம் முருகதாஸ், சோமசுந்தரம் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ஹீரோயின் மாளவிகா நாயர் மற்றும் அட்டகத்தி தினேஷ் மாற்றுத்திறனாளி ரோலில் நடித்து அசத்தி இருப்பார்கள். ஆனால் இப்படத்திற்கு பிறகு மாளவிகா தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

புகைப்படம்
சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் மாளவிகா நாயர், தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்கள்..
ரஷ்யாவுக்குள் அத்துமீறி சீறிப்பாய்ந்த 11 உக்ரைனிய ட்ரோன்கள்: ரஷ்ய பாதுகாப்பு படை அதிரடி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan