கலவையான விமர்சனத்தை பெற்ற கஸ்டடி படத்தின் மூன்று நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
கஸ்டடி
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கஸ்டடி.
இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா.

மேலும் இப்படத்தில் கிர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை இப்படம் பெற்று வருகிறது. இதனால் இப்படத்திற்கு எதிர்பார்த்த வசூலும் கிடைக்கவில்லை.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், கஸ்டடி திரைப்படம் வெளிவந்து 3 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த வசூல் மிகவும் குறைவு என கூறப்படுகிறது.

திடீரென நிறுத்தப்பட்ட விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்- ரசிகர்கள் ஷாக், இதனால் தானா?
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri