கதறி கதறி அழுத சௌந்தர்யா, Confession அறை அழைத்து அவரை சிரிக்க வைத்த பிக்பாஸ்... கியூட் Conversation வீடியோ இதோ
பிக்பாஸ் 8
உறவினர்கள் வருகையால் கலகலப்பாக இருந்த பிக்பாஸ் வீடு இப்போது முன்னாள் போட்டியாளர்கள் வருகையால் பரபரப்பாகியுள்ளது.
சிலர் ஜாலியாக பேசி வருகிறார்கள், சிலர் மனதில் செம கோபத்துடன் வீட்டிற்குள் நுழைந்து தங்களை வெறுப்பேற்றியவர்கள் குறித்து பேசுகிறார்கள்.

அப்படி சௌந்தர்யா மற்றும் ஜாக்குலின் குறித்து முன்னாள் போட்டியாளர்கள் சில மோசமான விமர்சனத்தை வைக்கிறார்கள். இதனால் சௌந்தர்யா இத்தனை நாள் விளையாடியது எல்லாம் மோசம் போல் பேசுகிறார்கள் என கதறி கதறி அழுகிறார்.
வீடியோ
அழுதுகொண்டே இருந்த சௌந்தர்யாவை Confession அறை அழைத்து பேசியுள்ளார் பிக்பாஸ். இதுவரை இல்லாத வகையில் பிக்பாஸ் மிகவும் கேஷுவலாக சௌந்தர்யாவிடம் பேசி அவரை சிரிக்க வைத்துள்ளார்.
இதோ அவர்களின் கியூட் கான்வெர்சேஷன் வீடியோ,
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri