இதுவரை காணாத புகைப்படம்! நடிகர் பிரபுவுடன் குழந்தையாக இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா? போட்டோ இதோ
தமிழ் சினிமாவின் ஹீரோக்களில் 80, 90 களும் முக்கியமானவராக இருந்தவர் நடிகர் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இவரின் அப்பா என்றாலும் தனக்கென ஸ்டைல், நடிப்பு என தனி அடையாளத்தை பதித்துள்ளார்.
பல ஹீரோயின்களுடன் சேர்ந்து டூயட் ஆடி பாடிய பிரபு ரஜினி, கமல் ஆகியோருடன் நடித்துள்ளார். சின்னத்தம்பி என பிரபுவின் எத்தனையோ படங்கள் இன்னும் மறக்க முடியாதவையாகவே இருக்கின்றன.
மூன்றாம் தலைமுறையாக அவரின் மகன் விக்ரம் பிரபுவும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். தன் அப்பா பிரபுவின் மறக்க முடியாத புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நினைவு கூர்ந்துள்ளார்.
அதில் நடிகரின் பிரபுவின் அருகில் குழந்தையாக நிற்பது வேறு யாருமல்ல நடிகர் விக்ரம் பிரபு தான்.
Celebrating the sweetest person with a heart of gold. Happy Birthday Appa❤️Forever my favourite hero!?? #PrabhuGanesan ❤️ pic.twitter.com/8k615t37Dq
— Vikram Prabhu (@iamVikramPrabhu) December 27, 2020
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri