வெளிநாட்டில் தனது மனைவியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்த அழகிய போட்டோ....வைரல் க்ளிக்

By Yathrika Aug 30, 2024 07:30 AM GMT
Report

சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சின்னத்திரை டூ வெள்ளித்திரை என சாதித்தவர்.

இப்போது உள்ள நடிகர்களில் படு பிஸியான நாயகனாக வலம் வருகிறார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து அமரன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து முருகதாஸ் படம், சிபி சக்ரவர்த்தி படம் என தொடர்ந்து படங்கள் கமிட்டாகியுள்ளார்.

வெளிநாட்டில் தனது மனைவியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்த அழகிய போட்டோ....வைரல் க்ளிக் | Cute Photo Of Sivakarthikeyan And His Wife Aarthy

கியூட் போட்டோ

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு சினிமாவில் இருக்கும் பிரச்சனைக்கு இந்த துறையை விட்டுவிடலாம் என முடிவு செய்தேன்.

ஆனால் இது உனக்கு பிடித்த துறை போராடுங்கள் பாத்துக்கலாம் என மனைவி கொடுத்த நம்பிக்கையே நான் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு காரணம் என மனைவி குறித்து பெருமையாக பேசியிருந்தார்.

விழப்போன மீனா அப்படியே தாங்கி பிடித்த முத்து, கியூட் காட்சி, ஆனால் விஜயாவிற்கு நடந்த சோகம்.. சிறகடிக்க ஆசை புரொமோ

விழப்போன மீனா அப்படியே தாங்கி பிடித்த முத்து, கியூட் காட்சி, ஆனால் விஜயாவிற்கு நடந்த சோகம்.. சிறகடிக்க ஆசை புரொமோ

இந்த நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த போட்டோவை பார்த்த ரசிகர்களம் செம கியூட்டான ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.  

வெளிநாட்டில் தனது மனைவியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்த அழகிய போட்டோ....வைரல் க்ளிக் | Cute Photo Of Sivakarthikeyan And His Wife Aarthy

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US