சிவகார்த்திகேயன் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட கியூட்டான செல்பி, செம ட்ரெண்டிங் போட்டோ
சின்னத்திரை தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரையில் தற்போது முன்னணி நட்சத்திரமாகியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் வரும் ரம்சான் பண்டிகை அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
மேலும் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் இவர் அயலான் படத்தில் நடித்து முடித்திருந்தார், அதனை தொடர்ந்து தற்போது இவர் கல்லூரி மாணவராக டான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருவதை பார்த்து வருகிறோம். .
அந்த வகையில் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ஆராதனா உடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
இரத்த சர்க்கரை முதல் சரும ஆரோக்கியம் வரை.., தினமும் காலையில் ஒரு கப் இந்த தண்ணீர் போதும் News Lankasri
மத்திய கிழக்கிற்கு 3-வது போர் கப்பல் தாக்குதல் குழுவை அனுப்பிய அமெரிக்கா - ஈரானுக்கு எச்சரிக்கை News Lankasri