ரிலீஸுக்கு முன் யாரும் கண்டுகொள்ளவில்லை! ரிலீஸுக்கு பின் பல கோடிக்கு விற்பனையான அட்டகத்தி.. உண்மையை கூறிய பிரபலம்
அட்டகத்தி
பா. ரஞ்சித் இயக்கத்தில் முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் அட்டகத்தி. 2012ல் வெளிவந்த இப்படத்தில் தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சி.வி. குமார் தயாரித்து இருந்த இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் விநியோகம் செய்திருந்தார் ஞானவேல் ராஜா. மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றிபெற்ற இப்படம் குறித்து தயாரிப்பாளர் சி.வி. குமார் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
உண்மையை கூறிய தயாரிப்பாளர்
இதில் முதலில் இப்படத்தின் Satellite உரிமை ரூ. 35 லட்சம் தான் இருந்ததாம். ஆனால், அப்போது அட்டகத்தி திரைப்படத்தின் Satellite உரிமையை வாங்க எந்த ஒரு தொலைக்காட்சியும் முன் வரவில்லையாம்.
இதன்பின் படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துவிட்டதை அறிந்து, ரிலீஸுக்கு பின் அட்டகத்தி திரைப்படத்தின் Satellite உரிமையை ரூ. 3.5 கோடிக்கு வாங்கினார்கள் என தயாரிப்பாளர் சி.வி. குமார் கூறியுள்ளார்.

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan

பூமிக்குத் திரும்பும் சுனிதாவுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்? அறிவியலாளர்கள் கூறும் தகவல் News Lankasri

தந்தை மீது கொடூர தாக்குதல்.. பெற்ற பிள்ளைகளின் வெறிச்செயல் - போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்! IBC Tamilnadu

விண்ணில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. அடுத்தடுத்து ஏற்படும் தடங்கல் - காரணம் என்ன? IBC Tamilnadu
