குக் வித் கோமாளி 3 ஷூட்டிங் நின்றது இவரால் தானா? போட்டோவுடன் இதோ
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 3 ஷோ எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. கடந்த வருடம் வந்த இரண்டாம் சீசன் பெரிய ஹிட் ஆன நிலையில் தற்போது மூன்றாம் சீசன் ஜனவரி 22ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
ஷூட்டிங் முன்பே தொடங்கிய நிலையில் சமீபத்தில் திடீரென அது நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. செட்டில் பலருக்கும் கொரோன தொற்று ஏற்பட்டதால் தான் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது CWC 3 போட்டியாளர்களில் ஒருவரான வித்யூ ராமன் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக புகைப்படத்தின் இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு இருக்கிறார். அவரது தலை பொங்கலுக்கு இப்படி தனிமைப்படுத்தப்பட்டு இருப்பது பற்றி அவர் சோகமாக என்ன பதிவிட்டுள்ளார் என பாருங்க..