ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியின் Finalist யார் யார்?
குக் வித் கோமாளி 5
மக்கள் ஒரு நிகழ்ச்சியை கொண்டாடுகிறார்கள் என்றால் அதன்பின் பலரின் கடின உழைப்பு இருக்கும்.
அப்படி பலரின் கடின உழைப்பின் மூலம் ஹிட்டடித்த ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி.
4 சீசன்கள் கொடுத்த ஒரு ஆதரவின் பேரின் 5வது சீசன் ஒளிபரப்பானது, ஆனால் 5வது சீசன் எந்த அளவிற்கு மக்கள் மனதை தொட்டது என்பது ரசிகர்களுக்கு தான் தெரியும்.
இப்போது இந்த 5வது சீசனில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டிருப்பது மக்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் உள்ளது.
Finalist
தற்போது குக் வித் கோமாளி 5வது சீசன் முடிவை எட்டியுள்ளது, இதில் யார் டைட்டில் வின்னராவார் என்பதை காண ரசிகர்களும் ஆர்வமாக தான் உள்ளார்கள்.
இந்த நிலையில் கடைசியாக நடந்த எபிசோடில் Finalist தேர்வாகியுள்ளனர்.
யார் என்றால் சுஜிதா, பிரியங்கா தேஷ்பாண்டே, பூஜா, இர்பான் மற்றும் ஷோயா Finalist ஆக தேர்வாகியுள்ளனராம்.