ட்ரோல் செய்பவர்களுக்கு நடிகர் அஸ்வின் கொடுத்த பதில்

By Parthiban.A May 08, 2022 12:50 PM GMT
Report

குக் வித் கோமாளி மூலமாக பாப்புலர் ஆனவர் அஸ்வின். அவர் அதற்க்கு முன்பு ரெட்டைவால் குருவி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இருக்கிறார். ஆனால் அவரை பிரபலம் ஆக்கியது விஜய் டிவியின் குக் வித் கோமளி ஷோ தான்.

ட்ரோல்கள்

குக் வித் கோமாளிக்கு பிறகு என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் அஸ்வின் நடித்தார். அந்த படத்தின் பிரெஸ் மீட்டில் தான் 40 இயக்குநர்களிடம் கதை சொன்னதாக கூறினார் அவர். அதற்காக அவரை அதிகம் பேர் ட்ரோல் செய்தனர்.

அஸ்வின் பதில்

"என்னை பிடித்தவர்களுக்கு நன்றி, என்னை பிடிக்காதவர்கள் இருந்தால் அவர்களிடம் ஒன்றை சொல்கிறேன். உங்களுக்கு என்னை பிடிக்கவைக்கும் அளவுக்கு உழைத்து படங்கள் செய்வேன்" என அஸ்வின் கூறி இருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US