குக் வித் கோமாளி பிரபலம் அஷ்வின், நடிகர் சிம்புவுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.
இதனால் இதில் போட்டியிடுபவர்களை தாண்டி மக்களுக்கு கஷ்டம் தான். வாரா வாரம் எதை எதிர்ப்பார்க்கிறார்களோ, இல்லையோ இந்த நிகழ்ச்சிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வாரம் நிகழ்ச்சியின் மூலம் கனி மற்றும் அஷ்வின் இறுதி போட்டியாளர்களாக தேர்வாகியுள்ளனர். அந்த புகைப்படங்களை நாம் பகிர்ந்திருந்தோம்.
இப்போது அஷ்வினின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது அவர் சென்னை வந்து முதன்முதலாக சிவகார்த்திகேயனுடன் புகைப்படம் எடுத்ததாக ஒரு ஷோவில் சொன்னார்.
தற்போது அஷ்வின், நடிகர் சிம்புவுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இது எப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவில்லை, அஷ்வின் வேறொரு லுக்கில் உள்ளார்.