நடிகை பிரியாமணியுடன் ரொமான்ஸ் செய்த குக் வித் கோமாளி பிரபலம் பாபா பாஸ்கர் மாஸ்டர்- வீடியோ
தமிழ்நாட்டு இளைஞர்களின் மத்தியில் அதிகம் பிரபலமாகி வருவது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி பிரபலங்கள் தான். விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் எங்கு சென்றாலும் குக் மற்றும் கோமாளிகளை பற்றி தான் கேட்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் வயதில் மூத்தவராக இருந்தாலும் இளமையாக காணப்படுவது பாபா பாஸ்கர் மாஸ்டர்.
சமையல் என்று வரும்போது கூட அவரது முகத்தில் பதற்றம் என எதுவும் இருக்காது. எப்போது ஜாலியாக துறுதுறுவென சுறுசுறுப்பாக காணப்படுவார்.
அதுவே ரசிகர்கள் அவரை ரசிக்க ஒரு ப்ளஸ் என கூறலாம். இவர் தெலுங்கில் ஒரு நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார்.
அந்நிகழ்ச்சியில் சமீபத்தில் நடிகை பிரியாமணியுடன் ரொமான்டிக்கான ஒரு நடனம் ஆடியுள்ளார் பாபா பாஸ்கர் மாஸ்டர்.
வைரலாகும் வீடியோவை நீங்கள் பார்க்க,
திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri