செஃப் தாமு இறந்துவிட்டதாக வதந்தி.. உடல் நிலை பற்றி வீடியோ வெளியிட்டு விளக்கம்

By Parthiban A Aug 29, 2026 12:43 AM GMT
Report

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருப்பவர் செஃப் தாமு. அவர் அந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் இருந்தே நடுவராக இருந்து வருகிறார்.

அவர் உடல்நிலை காரணமாக அவர் எப்போதும் அமர்ந்துகொண்டு தான் ஷோவில் பேசுவது வழக்கம்.

சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட CWC 7ம் சீசன் செமி பைனலில் தாமு பங்கேற்கவில்லை.

செஃப் தாமு இறந்துவிட்டதாக வதந்தி.. உடல் நிலை பற்றி வீடியோ வெளியிட்டு விளக்கம் | Cwc Chef Damu Clarify Rumours On Health

வதந்தி நம்பாதீங்க

செமி பைனலுக்கு வராததால் செஃப் தாமு இறந்துவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். அதை நம்பாதீங்க. காலில் ஊசி போட்டதால் எனக்கு வலி, அதனால் செமி பைனலில் பங்கேற்கவில்லை.

பைனலில் பங்கேற்று இருக்கிறேன் என தாமு வீடியோ வெளியிட்டு கூறி இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US