செஃப் தாமுவுக்கு இவ்வளவு பெரிய மகளா? என்ன வேலை செய்கிறார் தெரியுமா
தாமு
இணையத்தில் அதிகம் பாப்புலரான செஃப்களில் ஒருவர் தாமு. அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக அவர் கடந்த ,மூன்று ஆண்டுகளாக இருந்து வருகிறார். விரைவில் தொடங்க இருக்கும் CWC 4மக் சீசனிலும் அவர் தான் நடுவராக இருக்க போகிறார்.
மேலும் பல சேனல்களில் குக்கிங் ஷோக்களில் அவர் பங்கேற்று வருகிறார்..
மகள் போட்டோ
செஃப் தாமுவுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் தற்போது லண்டனில் செட்டில் ஆகிவிட்டார் . மகள் அக்ஷயா தாமோதரன் தற்போது டென்டிஸ்ட் ஆக தான் அங்கு பணியாற்றி வருகிறாராம்.
சமீபத்தில் லண்டனுக்கு மகளை பார்ப்பதற்காக சென்று இருக்கிறார் தாமு. அந்த புகைபோய்ப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
முன்பதிவிலேயே வாரிசை ஓரங்கட்டிய துணிவு.. வசூலில் அஜித் தான் நம்பர் 1