பெண் வேடத்தில் கலக்கும் இந்த குக் வித் கோமாளி பிரபலம் யார் என தெரிகிறதா?...
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி என்று சொன்னாலே ரசிகர்கள் உற்சாகம் அடைந்துவிடுவார்கள்.
காரணம் வேலை வேலை என எப்போதும் டென்ஷனில் இருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது தான் இந்நிகழ்ச்சி.
முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து நிறைய சீசன்கள் ஒளிபரப்பாக இப்போது 6வது சீசன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஸ்கோர் போர்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று வார மதிப்பெண்கள் அடிப்படையில் எலிமினேஷன் நடக்கிறது. கடந்த வாரம் மதுமிதா குறைவான மதிப்பெண் பெற்றதால் அவர் வெளியேற்றப்பட்டார்.
வைரல் போட்டோ
தற்போது குக் வித் கோமாளி பிரபலம் ஒருவர் பெண் வேடம் போட்டுள்ள புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
புகைப்படத்தில் இருப்பவர் யார் என தெரிந்தவர்கள் அட இவரா இது செமயாக உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்.
பெண் லுக்கில் இருக்கும் இவர் வேறுயாரும் இல்லை விவசாயி நந்தகுமார் தான்.
அவரே தனது இன்ஸ்டாவில் பெண் லுக் புகைப்படங்களை வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.