அஜித் மச்சான் நடிகர் ரிச்சர்டுக்கு மனைவியாக நடிக்கும் குக் வித் கோமாளி தர்ஷா.. வெளியான புகைப்படங்கள் இதோ

Ajith kumar cook with comali New Movie Rishi Richard Dharsha
By Balakumar Jan 18, 2021 12:13 PM GMT
Report

தல அஜித் மனைவியுடன் பிறந்தவர் தான் நடிகர் ரிஷி ரிச்சர்ட். இவர் சென்ற வருடம் மோகன்.ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதற்கு பல தமிழில் பல திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகியிருந்தாலும் இப்படம் வரும் ஒரு நல்ல அடையாளத்தை தேடி தந்தது.

இதன்பின் மீண்டும் இந்த திரௌபதி பட கூட்டணி அமைத்துள்ளது. ஆம் மீண்டும் மோகன்.ஜி இயக்கத்தில் காவல் துறை அதிகாரியாக புதிய படத்தில் நடித்து வருகிறார் ரிஷி ரிச்சர்ட்.

இப்படத்தில் இவருக்கு மனைவியாக விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் நடிகை தர்ஷா நடித்து வருகிறார்.  

ஆம் அப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தற்போது புகைப்படங்கள் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US