ஷிவாங்கி பிறந்தநாளுக்கு அஷ்வின் மற்றும் புகழின் கியூட் பிறந்தநாள் வாழ்த்து- அழகிய பதிவுகள்
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் 2வது சீசன் தமிழ்நாட்டு மக்களின் பெரிய வரவேற்பை பெற்றது.
நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில் ரசிகர்கள் நிகழ்ச்சியை அதிகம் மிஸ் செய்கிறார்கள்.
இதில் புகழ்-பவித்ரா, அஷ்வின்-ஷிவாங்கி, பாலா-ரித்திகா கலாட்டாக்கள் எல்லாம் ஹைலைட்டாக காணப்பட்டது.
அவர்கள் சமைத்துக் கொண்டே அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை என்று தான் கூற வேண்டும்.
இந்நிகழ்ச்சி மூலம் கியூட்டான பேர் என்று அழைக்கப்பட்டவர்கள் அஷ்வின் மற்றும் ஷிவாங்கி. இன்று ஷிவாங்கிக்கு பிறந்தநாள், இதனால் அஷ்வின் கியூட்டான புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்து வாழ்த்து கூறியுள்ளார்.
அதேபோல் ஷிவாங்கியின் அண்ணன் புகழும் ஷிவாங்கிக்கு அழகிய பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இதோ அவர்களது பிறந்தநாள் பதிவுகள்,


ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri