குக் வித் கோமாளி 2 புகழ் அஷ்வின் மற்றும் மணிமேகலை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?- செம காமெடி

ashwin manimegalai cookwithcomali cwc
By Yathrika May 07, 2021 10:40 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி 2 செம ஹிட்டாக ஓடிய ஒரு நிகழ்ச்சி. ஆனால் ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருந்த போதே நிகழ்ச்சி முடிந்துவிட்டது.

ஆரம்பித்த வேகத்திலேயே நிகழ்ச்சி முடிந்துவிட்டது, ரசிகர்களுக்கு அது கொஞ்சம் வருத்தம் தான். 3வது சீசன் இப்போதைக்கு இல்லை என்பது போல் தெரிகிறது.

இன்று மே 7 குக் வித் கோமாளி 2 பிரபலங்களில் 2 பேருக்கு பிறந்தநாள், அஷ்வின் மற்றும் மணிமேகலை.

இருவரும் டாம் அன் ஜெர்ரி போல் நிகழ்ச்சியில் இருந்தாலும் இவர்களது கூட்டணி மக்களால் ரசிக்கப்பட்டிருக்கிறது.

இவர்களுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் காலை முதல் வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.


அவர்கள் இருவரும் எடுத்த இதுவரை நாம் பார்த்திராத ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி 2 புகழ் அஷ்வின் மற்றும் மணிமேகலை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?- செம காமெடி | Cwc Fame Ashwin Manimegalai Unseen Pic

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US