குக் வித் கோமாளி புகழ் தீபாவின் மகன்கள் இருவருக்குமே இப்படி ஒரு குறையா?- கடும் சோக செய்தி
Cook with Comali
Sons
Deepa
have impairments
By Balakumar
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் தீபா. இவர் நிகழ்ச்சியில் சமைப்பதை தாண்டி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார், அதுவே பெரிய விஷயம். எப்போதும் சிரித்துக் கொண்டு இருக்கும் இவருக்கு வாழ்க்கையில் பெரிய சோகம் ஒன்று உள்ளது.
அதாவது இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள், இருவருக்குமே உடம்பில் குறையாம்.
ஒருவருக்கு காது கேட்காதாம், அதற்கு மிஷின் வாங்கி கொடுத்துள்ளார்களாம். இன்னொரு மகனுக்கு இதயத்தில் கோளாறு உள்ளதாம், சிகிச்சை செய்து வருகிறார்களாம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US