குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் மணிமேகலையா இது?- படு ஒல்லியாக 11 வருடத்திற்கு முன் எப்படி உள்ளார் பாருங்க

anchor manimegalai cwc unseen
By Yathrika Jun 08, 2021 12:10 PM GMT
Report

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தமிழ் மக்களால் பெரிதாக ரசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி முடியவே கூடாது தொடர்ந்து நடக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை.

ஆனால் என்ன செய்வது நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 14ம் தேதி முடிந்துவிட்டது, கனி இரண்டாவது சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் ஆட்ராசிட்டி செய்த பிரபலங்களில் ஒருவர் மணிமேகலை, இவரது காமெடி டிராக் தனியாகவே தெரியும்.

இவரது ரசிகர் ஒருவர் மணிமேகலை 11 வருடத்திற்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதுவரை நாம் பார்த்திராத அந்த புகைப்படத்தில் மணிமேகலை படு ஒல்லியாக காணப்படுகிறார், அந்த புகைப்படத்தை மணிமேகலை கணவர் உசேன் தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.


குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் மணிமேகலையா இது?- படு ஒல்லியாக 11 வருடத்திற்கு முன் எப்படி உள்ளார் பாருங்க | Cwc Fame Manimegalai Unseen Pic

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US