CWC புகழ் நந்தகுமாருக்கு குழந்தை பிறந்தது... அவரே வெளியிட்ட போட்டோ

By Yathrika Feb 07, 2026 04:10 AM GMT
Report

குக் வித் கோமாளி

அன்றாட வாழ்க்கையில் சிரிக்கவே மறந்த மக்களை கூட விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ஒரு ரியாலிட்டி ஷோவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது குக் வித் கோமாளி.

சமையல் தான் நிகழ்ச்சியின் கரு என்றாலும் சிரிக்க வைப்பதை முக்கிய விஷயமாக நிகழ்ச்சி குழுவினர் வைத்தனர். முதல் சீசனே மிகப்பெரிய வெற்றி என்பதால் அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வந்தது.

முதல் நாளில் மட்டுமே அபிஷன் நடித்துள்ள வித் லவ் படம் செய்த வசூல்... எவ்வளவு தெரியுமா?

முதல் நாளில் மட்டுமே அபிஷன் நடித்துள்ள வித் லவ் படம் செய்த வசூல்... எவ்வளவு தெரியுமா?

கடைசியாக 6வது சீசன் ஒளிபரப்பாகி முடிந்தது, இப்போது அடுத்த சீசன் வரும் மே மாதம் முதல் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.

CWC புகழ் நந்தகுமாருக்கு குழந்தை பிறந்தது... அவரே வெளியிட்ட போட்டோ | Cwc Fame Nandha Kumar Blessed With Baby

குழந்தை 

குக் வித் கோமாளி 6வது சீசனில் தன்னை விவசாயியாக பெருமையாக அறிமுகப்படுத்தி போட்டியாளராக கலக்கி வந்தவர் தான் நந்தகுமார். நிறைய பாரம்பரிய சமையல்கள் செய்து நடுவர்களை கலக்கியிருக்கிறார்.

CWC புகழ் நந்தகுமாருக்கு குழந்தை பிறந்தது... அவரே வெளியிட்ட போட்டோ | Cwc Fame Nandha Kumar Blessed With Baby

நந்தகுமார், கமலி என்பவரை திருமணம் செய்திருந்தார், இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். இந்த நிலையில் நந்தகுமார்-கமலி ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை, மனைவி மகனுடன் அவர் வெளியிட்ட போட்டோ இதோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US