விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி புகழ் பவித்ரா- என்ன ஆனது, அதிர்ச்சியில் ரசிகர்கள்
குக் வித் கோமாளி
மாடலிங் துறையை சேர்ந்த பவித்ரா லட்சுமி பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்த நடிகையாக வலம் வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்ட பவித்ரா நிகழ்ச்சியில் பல சேட்டை எல்லாம் செய்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினாலும், பின்னர் Wild Card சுற்றின் மூலம், மீண்டும் என்ட்ரி கொடுத்து பைனல் வரை சென்றார்.
அதன்பிறகு காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக அவதாரம் எடுத்த நாய் சேகர் என்கிற படத்தில் ஜோடியாக நடித்தார்.

ஷாக்கிங் தகவல்
எப்போதும் ஆக்டீவாக இன்ஸ்டாவில் புகைப்படங்கள் பதிவிடும் பவித்ரா கடந்த சில வாரங்களாக எந்த பதிவும் போடவில்லை. அதற்கு பதிலளித்துள்ள பவித்ரா லட்சுமி, சிறிய விபத்தில் சிக்கியதாகவும்.
பெரிய அடி எதுவும் இல்லை, மூன்று வாரங்கள் ஆகிவிட்டது, தற்போது அந்த விபத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
எனவே புதிய புகைப்படங்களை எடுக்க முடியவில்லை என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ள பவித்ரா, சுவிசர்லாந்து மற்றும் பாரிசில் எடுத்த புகைப்படங்கள் மட்டுமே தற்போது உள்ளது கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
ரிலீஸுக்கு முன்பே ஜெயிலர் படத்தின் ஓவர்சீஸ் வசூல் இவ்வளவா?- அடிதூள் கிளப்பும் சூப்பர் ஸ்டார்
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை: மெழுகுவர்த்தி பஞ்சாயத்து தொடர்பில் மேயர் பிரியா விளக்கம்! IBC Tamilnadu
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri