மறைந்த நடிகர் விவேக் அவர்களுடன் இருந்த தருணம், நடந்த சுவாரஸ்யங்கள்- CWC புகழ் எமோஷ்னல் பதிவு

death vivek pugazh cwc
By Yathrika Aug 14, 2021 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சமூகத்தின் அக்கறை கொண்ட பல பிரபலங்கள் உள்ளனர். தனது ஆரம்ப காலத்தில் இருந்து மறைவு வரை சமூக அக்கறை கொண்டு அதற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் நடிகர் விவேக் அவர்கள்.

கலாம் அய்யா சொன்ன வார்த்தையை தனது வாழ்க்கையின் பொறுப்பாக நினைத்து மரக்கன்றுகள் நடும் வேலையை தொடர்ந்து செய்து வந்தார். தனது படங்களில் தன்னால் முடிந்த அளவிற்கு கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தார்.

மேலும் அவர் நடித்து நம்மை எல்லாம் சிரிக்க வைப்பார் என்று பார்த்தால் கடந்த ஏப்ரல் மாதம் இந்த மண் விட்டு பிரிந்தார்.

இப்போது அவர் நடித்த ஒரு வெப் சீரியஸ் புரொமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. LOL எங்க சிரி பாப்போம் என்று பெயரிடப்பட்டுள்ள இதில் CWC பிரபலம் புகழும் நடித்துள்ளார்.

அவர் முதன்முதலாக இதில் தான் விவேக் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதைப்பற்றியும், விவேக் அவர்களுடன் இருந்த நாட்கள் குறித்தும் பதிவு செய்துள்ளார்.

இதோ புகழின் அந்த எமோஷ்னல் பதிவு,


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US