யுவன் ஷங்கர் ராஜாவிற்கு நன்றி சொல்லிக்கிட்டே இருக்கலாம்- புகழ்ந்து தள்ளிய நடிகர் புகழ்

By Yathrika Jan 30, 2024 11:00 AM GMT
Report

CWC புகழ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிறைய நிகழ்ச்சிகள் பலரின் தலையெழுத்தை மாற்றியுள்ளது. அப்படி குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் இப்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் தான் புகழ்

கலக்கப்போவது யாரு, நிறைய காமெடி ஷோக்கள் செய்திருந்தாலும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பெரிய ரீச் பெற்றவர் புகழ்.

பவதாரிணியுடன் கடைசியாக எடுத்த போட்டோவை வெளியிட்ட வெங்கட் பிரபு- எமோஷ்னல் பதிவு

பவதாரிணியுடன் கடைசியாக எடுத்த போட்டோவை வெளியிட்ட வெங்கட் பிரபு- எமோஷ்னல் பதிவு

அந்த நிகழ்ச்சியால் கிடைத்த வரவேற்பு இப்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பது சோலோவாக படங்கள் நடிப்பது என பிஸியாக இருக்கிறார். 

Mr Zoo Keeper என்ற பெயரில் புகழ் நாயகனாக நடிக்க ஒரு படம் தயாராகியுள்ளது. 

யுவன் ஷங்கர் ராஜாவிற்கு நன்றி சொல்லிக்கிட்டே இருக்கலாம்- புகழ்ந்து தள்ளிய நடிகர் புகழ் | Cwc Fame Pugazh About Yuvan Shankar Raja

புகழ் புகழாரம்

அண்மையில் இப்படம் குறித்து ஒரு பேட்டியில் புகழ் பேசும்போது, தல, தளபதி போன்றவர்களுக்கு இசையமைத்த ஒரு இசையமைப்பாளர் புகழ் இப்போது தான் நான் வருகிறேன் எனக்கு, எனது படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றால் அது பெரிய விஷயம்.

அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. ஜாலியான ஒரு நபர், பார்க்க சாதாரணமாக இருந்தாலும் இசையில் கலக்கிவிடுவார். 

யுவன் ஷங்கர் ராஜாவிற்கு நன்றி சொல்லிக்கிட்டே இருக்கலாம்- புகழ்ந்து தள்ளிய நடிகர் புகழ் | Cwc Fame Pugazh About Yuvan Shankar Raja

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US