தனது மனைவி, குழந்தையுடன் வெளிநாடு சென்றுள்ள புகழ்- எந்த நாடு சென்றுள்ளார் பாருங்க, அழகான வீடியோ
நடிகர் புகழ்
தமிழ் சின்னத்திரையில் முதலில் சாதித்து பின் வெள்ளித்திரை வந்தவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகர் புகழ்.
இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக தனது பயணத்தை தொடங்கியவர் அப்படியே சின்ன சின்ன ரோல்களில் பல நிகழ்ச்சிகளில் தனது திறமையை காட்டி வந்தார்.
பின் அவரது கெரியரில் முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சி பெரிய வெற்றியடைய அவரின் சினிமா பயணத்திற்கு பெரிய பாதையாக அமைந்தது.
அழகான வீடியோ
இந்த நிலையில் நடிகர் புகழ் அண்மையில் தனது மனைவி மற்றும் மகளுடன் வெளிநாடு சென்றார். விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை மட்டும் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்திருந்தார்.
நடிகர் புகழ் ஜப்பான் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் அங்கு குடும்பத்துடன் கியூட்டான வீடியோக்களை எடுத்துள்ளார், அதனை தனது இன்ஸ்டாவில் தற்போது வெளியிட்டுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
