அர்னால்டு போல் மாறிய குக் வித் கோமாளி புகழ்..! ஷாக்கிங் புகைப்படம் இதோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறந்த நிகழ்ச்சியில் ஒன்று தான் குக் வித் கோமாளி.
இதில் கோமாளிகளில் ஒருவராக நம்மை மகிச்சியுடன் வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருபவர் புகழ்.
ஆம் கலக்கப்போவது சாம்பியன்ஸ், சிரிச்சா போச்சு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் புகழ்.
தற்போது தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் புகழ் நடித்து வருகிறார். மற்றும் சந்தானம் நடித்து வரும் படத்தில் நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் புகழ்.
இந்நிலையில் அர்னால்டு போல் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் குக் வித் கோமாளி புகழின் ஷாக்கிங் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..