CWC புகழ் ஜோயா இத்தனை சீரியல்களில் நடித்துள்ளாரா?.. என்னென்ன தொடர் பாருங்க
குக் வித் கோமாளி
சன் டிவி என்றால் எப்படி சீரியல்கள் பிரபலமமோ, அதேபோல் விஜய் டிவி எனறாலே ரியாலிட்டி ஷோக்கள் தான் அதிகம்.
சமையல் ப்ளஸ் காமெடி கான்செப்டில் கலக்கிவரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இப்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, இதில் பங்குபெறும் பலரும் மக்களின் பேவரெட் பிரபலங்களாக வலம் வருகிறார்கள்.
அப்படி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் பிரபலம் பற்றிய தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
ஷாலின் ஜோயா
இந்த குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் ரசிகர்கள் அதிகமானோரை கவர்ந்த போட்டியாளர் ஷாலின் ஜோயா. ஒரு டான்ஸராக மக்களால் அறியப்பட்டாலும் இவர் சில குடும்படங்களையும் இயக்கியிருக்கிறார்.
இவர் நிறைய சீரியல்களிலும் நடித்துள்ளாராம், ஆனால் மலையாள மொழியின் தான். 2004ம் ஆண்டு மிழிதுறக்கும் போல் என்ற சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார், அதற்கு பிறகு மாண்ட்ரேக் என்ற சீரியலிலும் நடித்திருக்கிறார்.
பின் தொகுப்பாளராக கலக்கி வந்தவர் கிரண், அமர்தா, கைரளி, மலையில் மனோரமா போன்ற மலையாள சேனல்களின் நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி இருக்கிறார்.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
